கவிஞரைப் பற்றி

 நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியில் இலக்குவன், தைலம்மை தம்பதியினருக்கு   09-01-1933 அன்று மூத்த மகனாகப் பிறந்த கவிஞரின் இயற்பெயர் நாராயணசாமி என்பதாகும். புலவர் பட்டமும் அதனை தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. பட்டமும் பெற்றுத் தேர்ந்த கவிஞர் மீனவன் நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழாசிரியராக  பணியாற்றினார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழ்க் காவலர் கலைஞர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.ஆகிய மூன்று முதல்வர்களிடமும் பரிசும் பாராட்டும் பெற்றவர். “கொஞ்சும் குழந்தை” , “உழைக்கும் பரிதி”, “முத்திரைக்குமரி”, … Continue reading கவிஞரைப் பற்றி