browser icon
You are using an insecure version of your web browser. Please update your browser!
Using an outdated browser makes your computer unsafe. For a safer, faster, more enjoyable user experience, please update your browser today or try a newer browser.

பாராட்டும் பட்டமும்

Paper 6 Anna Porpathakkam copy1உலகத்தமிழ் மாநாட்டுப் பரிசு :-

10-01-1968 அன்று சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘புகாரில் ஒரு நாள்‘ என்னும் கவிதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப் பட்டு பொற்பதக்கம் வழங்கப்பெற்றார்.

பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்.

 

 

kalaignar1தமிழ் வளர்ச்சிக் கழக பரிசு :-

21-11-1975 அன்று சென்னையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் நடத்திய இலக்கியப் போட்டியில் “கொஞ்சும் குழந்தை” என்னும் நூல்  குழந்தை  இலக்கியத்துக்கான சிறந்த முதற் பரிசு நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.2000/- ரொக்கப் பரிசு வழங்கப் பெற்றார்.

பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள். 

 

mgr1தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிசு :-

15-09-1991 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக தொடக்க விழாவில் ஏற்பாடு செய்திருந்த  தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் என்னும் கவிதைப் போட்டியில் முதற் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.1000/-  வழங்கப் பெற்றார்.

பரிசு வழங்கியவர் : அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள். 

 

 

 


Leave a Reply

Your email address will not be published.