கொஞ்சும் குழந்தை (கவிதைத் தொகுப்பு)
வெளியிட்டோர் : அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்
நாள் : 31-05-1972
பதிப்பகம் : அம்பிகாபதி நிலையம், நாகப்பட்டினம்.
உழைக்கும் பரிதி (குருங்காப்பியம்)
வெளியிட்டோர் : பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள்.
நாள் : 12-03-1978
பதிப்பகம் : அம்பிகாபதி நிலையம், நாகப்பட்டினம்.
முத்திரைக்குமரி (கவிதைத்தொகுப்பு)
வெளியிட்டோர் : திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள்.
நாள் : 28-03-1987
பதிப்பகம் : அம்பிகாபதி நிலையம், நாகப்பட்டினம்.
சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பிள்ளைத்தமிழ்
நாள் : 10-01-2003
பதிப்பகம் : சிவசக்தி பதிப்பகம், நாகப்பட்டினம்.
பண்டைய தமிழரும் பரதவர் வாழ்வும் (ஆய்வு நூல்)
நாள் : 03-07-2004
பதிப்பகம் : சிவசக்தி பதிப்பகம், நாகப்பட்டினம் .